¡Sorpréndeme!

ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்து ஜெர்க் ஆன நெட்டிசென்கள்! | Vimal Geethanandan

2020-11-06 0 Dailymotion

“மனிதர்கள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை. என்மீதும்தான். சவாலாக எடுத்துக்கொண்டு, ஒரு ரூபாய் செலவில்லாமல் பல மாநிலங்களுக்குப் பயணிப்பதென முடிவெடுத்தேன். யார் எதைக் கொடுத்தாலும், மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மட்டும் சபதம் எடுத்தேன். டிக்கெட் இல்லாமல் பயணிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்” - விமல் கீதானந்தனின் இந்த ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்து ஜெர்க் ஆனேன்!




vimal from andhra took a journey around india as a passion without a penny